Monday, February 16, 2009

திருமுருகுத் தமிழ் வாழ்க!

கனிந்த வணக்கம்.

அன்பு மாணவர்களே, தமிழாசிரியர்களே..! நலமாய் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இன்றைய உலகம் தகவல் மயமாய் மாறிவருகிறது. இணைய பயன்பாடு கல்வித் துறையிலும் வளர்ந்து விட்டது. கால சூழலுக்கேற்ப நாமும் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய தருணம்.

திருமுருகுத் தமிழ் வாழ்க! - நம் பள்ளியின் தமிழ் மொழி கலைத்திட்ட மெம்பாட்டு மையதின் ஒரு கன்னி முயற்சி.

நோக்கம் , கற்றல் கற்பித்தலில் தமிழ் இலக்கியம் தொடர்பான செய்யுள், திருக்குறள், பழமொழி, இணைமொழி, உவமைத் தொடர், மரபுத்தொடர் போன்ற PMR மாணவர்களை மையப்படுத்தி வலைப்பதிவாகிறது.

இனையத்தில் வலைப்பூ புதிய ஒன்றல்ல! சுமார் 9 ஆண்டுகளாக பவனி வருகிறது. தமிழில் வலைப்பூ எமக்கு அறிமுகமானது 2004 ஆரம்பத்தில்.
அவ்வப்போது எழுதி வருகிறேன்.

அந்த வகையில், SMK Tmn. Desa Skudai, தமிழ் மொழி கலைத்திட்ட மேம்பாட்டு மையத்தின் சார்பில், மாணவர்களே,
தமிழ் ஆசிரியர்களே.....உங்கள் அனைவரையும் அகமகிழ்ந்து அழைக்கிறேன்.

உங்கள் கருத்துகளையும் மறுபொழியை பதிக்க மறவாதீர்!

நன்றி.

சகப்பயணி

2 comments:

  1. ஐயா வணக்கம்.

    நானும் இளமையை கடந்து கொண்டிருக்கும் மாணவன்தான். நானும் படித்த இலக்கணங்களையும் இலக்கியத்தையும் மீண்டும் அசைபோட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளீர்கள். நன்றி.

    தொடர்ந்து பதிவேற்றுங்கள். கண்ணுக்குத் தெரியாதவர்களும் பயனடைவர்.

    ReplyDelete
  2. உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
    சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

    கேள்வி. நெட்

    ReplyDelete