Sunday, February 15, 2009

இணைமொழி - படிவம் 3

  1. இன்ப துன்பம் = சுக துக்கம்
  2. ஊண் உறக்கம் = உணவும் தூக்கமும்
  3. சீரும் சிறப்பும் = மேன்மை/உன்னத நிலை / ஏற்றம் மிகுந்த
  4. பற்றும் பாசமும் = ஆழ்ந்த அன்பு
  5. வரவு செலவு = வருமானமும் செலவும்

1 comment:

  1. வெறும் பாழ் - இது இணை மொழி ஆகுமா?

    ReplyDelete